தேர்தல் விதி மீறல்களை குறுந்தகவல் மூலம் முறையிடலாம்!

Sunday, February 4th, 2018

தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் அணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பி வைக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

EC இடைவெளி EV இடைவெளி குறித்த மாவட்டம் இடைவெளி உங்கள் முறைப்பாட்டை ரைப் செய்து 1919என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்கலாம் .வட்ஸப் (0776645692)மற்றும் வைபர் (07125500780)ஊடாகவும் தேர்தல் முறைப்பாடுகளை ஒளிப்படங்களாகவோ காணொலிகளாகவோ தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முறைப்பாட்டு விசாரணைப்பிரிவுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts:


தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது பொதுச்சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் - வர்த்தகர்க...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கி தகவல்!
உலக தமிழர் பேரவை போன்று புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் - அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின...