தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது பொதுச்சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் – வர்த்தகர்கள் கோரிக்கை!

Friday, January 12th, 2018

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு பொதுச்சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியற்கட்சிகள் தேர்தல் காலங்களில் தமது பிரச்சார நடவெடிக்கைளுக்காக பொதுச்சந்தைகளின் உட்புறத்தை பயன்படுத்துவது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாhக அமைவதால் பெரும்பாலான வர்த்தகர்கள் ஒப்பமிட்டு கரைச்சி பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தின் பிரதி இலங்கைத்தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, மாவட்ட அதிபர் சுந்தரம் அரமைநாயகம், மாவட்ட தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், பிராந்திய உள்@ராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


உலகின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஐஎம்ஃஎப் வருத்தம்!
உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் விரும்பவேண்டும் - இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஞானதாசன்
கே.கே.எஸ் பகுதிக்கு புதிய எஸ்.எஸ்.பி கடமைகளைப் பொறுப்பேற்றார்!
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம...
யாழ்ப்பாணத்திற்கு மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை!