தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு!

எஞ்சியுள்ள 208 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4 ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
முன்னதாக 93 உள்@ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை அடுத்த வருடம் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்த முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
Related posts:
குண்டுவெடிப்பின் எதிரொலி - விளையாட்டுப் பயிற்சிகளும் இடைநிறுத்தம்!
இடியுடன் கூடிய மழை - வானிலை அவதான நிலையம்!
சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!
|
|