தேர்தல் தொகுதிகள் 4500 ஆக குறைப்பு!

புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய ஏற்கனவே இருந்த 8 ஆயிரம் தேர்தல் தொகுதிகள், 4 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க பிரதான கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் உள்ளுராட்சி தேர்தல் விதிகள் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுடன், சபை தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவும் தலையிட்டனர்
Related posts:
பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - வேலணை பிரதேச சபை தவிசா...
மீண்டும் பாடசாலை செயற்பாடுகளை அச்சுறுத்தும் கொரோனா : இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத...
மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் – இராஜா...
|
|