தேர்தல் தாமதம் ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய!

Friday, February 10th, 2017

 

துர்திஸ்டவசமாக ஏற்பட்ட தேர்தல் தாமதம் காரணமாக, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். முடிந்தவரை விரைவில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

mahintha-thesappireya

Related posts: