தேர்தல் சுவரொட்டிகளை நீக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு!

Sunday, January 7th, 2018

இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை நீக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விதிகள் கடுமையாக அமுலாக்கப்படுகின்றன.

மேலும் இந்த சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related posts: