தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு எதிர்வரும் 15இல் வெளிவரும்!

Mahinda-Deshapriya copy Tuesday, September 6th, 2016

புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,வாக்காளர்கள் தங்களது பெயர் விபரங்கள் அடங்கியுள்ளதா என்பதை http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர்அறிவித்தார்.

குறித்த இணையத்தள முகவரியில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் தங்களது விபரங்களைப் பார்வையிடக்கூடியவாறு அமைந்துள்ளது.

Mahinda-Deshapriya copy


சீதனக் கொடுமை வடக்கில் அதிகம் - இல்லாதொழிக்க சட்டம் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியு...
விவசாயிகளுக்கான உரமானியம் இரண்டுவாரங்களில் - இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிகாரை!
வித்தியா படுகொலையின் சந்தேகநபர்கள் கொலைமிரட்டல் குறித்து வழக்கு தாக்கல்!
இயற்கை அனர்த்தங்களால் வருடாந்நம் 380 மில்லியன் டொலர் இலங்கைக்கு இழப்பு!
சூரியத்தகடுகள் அறிமுகம்!