தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!

Monday, February 5th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி 10ஆம் திகதி இரவு 7 மணி முதல் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.

இதனை மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியன முற்று முழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts: