தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் பெயர் மாற்றம்

Tuesday, January 9th, 2018

புத்தாண்டிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என பெயர்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

இதற்கமைவாக www.selection.gov.lk என்ற பெயருக்கு பதிலாக தற்பொழுது www.elections.gov.lk என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள்குறிப்பிட்டுள்ளன.

முன்னைய இணையத்தளத்தில் தொழில்நுட்ப சிரமங்கள் காணப்பட்டமையாலேயே புதிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுபொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts: