தேர்தலை நடாத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, September 7th, 2018

நியதி சட்டங்களின் ஏற்பாடுகளுக்கு அமையவே தேர்தல்களை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் மேலதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். இதனை தெரிவித்துள்ளார். இதன் முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: