தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை – தேர்தல் ஆணையாளர் !

Tuesday, May 23rd, 2017

தேர்தலை நடத்துவதற்கு தமது ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்

Related posts: