தேயிலைக்கு பதிலாக கூரைத்தகடு!

Thursday, December 21st, 2017

இலங்கையின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்திருந்தது. இலங்கையில் இருந்து இறுக்குமதியான தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளுக்கு இலங்கை விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்விளைவாக தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: