தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் நாடாளுமன்றில்!

Friday, September 22nd, 2017

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி பெறுவதற்காக குறித்த வரைபு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

9 வருடங்களுக்கு பிறகே இவ்வாறு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மருந்துகளை பதிவு செய்வதால் விலை குறையும் என்பதால் தேவையற்ற மருந்துகள் நாட்டிற்குள் வருதல் மற்றும் தவறாக பயன்படுத்துதலை குறைப்பதன் ஊடாக நுகர்வோருக்கு அதிக வசதிகளை பெற்றுகொடுத்தல் இதன் நோக்கமாகும்