தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கிறது!

Friday, October 26th, 2018

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தினை தொடர்ந்தும் நீடிக்க சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நேற்று(25) மாலை ஒன்று கூடிய அரசியலமைப்பு சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: