தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம்!

தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம் தேசிய பாடசாலைகளில் இடைநடுவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு முன்னர் குறித்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் காணப்படுகின்றனர் என ஆராயப்படவுள்ளது.
அத்துடன் குறித்த வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக மாணவர்கள் காணப்படுகின்றார்களா என அறிந்துக்கொள்ளவும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான மாணவர்கள் காணப்படுகின்றனரா என அறிந்துக்கொள்வதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இதற்கான சுற்று நிரூபங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம்!
நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - உபுல் ரோஹன அறிவிப்பு!
மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது கைவ...
|
|