தேசிய தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!

Monday, January 28th, 2019

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன் காரணமாக, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல் லோட்டஸ் வீதி வரையிலான பாதை மூடப்படும் எனவும், இது காலை 6.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts: