தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் பணி நீக்கம்!
Tuesday, March 15th, 2016தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணாயக்கார, உடன் அமுலுக்கு வரும் வகையில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமைக்கு அமையவே இந்த பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர்!
போலியான செய்திகளை பகிர்ந்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் - பொதுமக்...
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவி...
|
|
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழர் ஆசிரியர் சங்கம் பின் நிக்கிறது இலங்கை ஆசிரியர்சேவை ...
பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அல்லது வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது - ...