தேசிய ஊடகமைய தலைவராக இம்தியாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்!

Monday, September 19th, 2016

தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

1805479380Untitled-1

Related posts: