தேசிய அடையாள அட்டையுடன் TIN-TAX இலக்கமும் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, February 26th, 2024

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதுடன் TIN-TAX (TIN- TAX Identification Number) அடையாள இலக்கமும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைப் பத்திரத்தை வெளியிடுவதன் மூலம் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு TIN இலக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: