தேசிய அடையாள அட்டைக்குரிய புகைப்படம் ஒன்லைன் மூலம்!

Wednesday, December 12th, 2018

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் போது புகைப்படத்தினை ஒன்லைன் (இணையம்) வாயிலாக பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: