தேங்கி கிடக்கும் கடிதங்கள் ஒரு நாளைக்குள் விநியோகிக்கப்படும்!

Friday, June 29th, 2018

அஞ்சல் சேவையாளர்கள் பல நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் தேங்கி கிடக்கும் கடிதங்களை ஒரு நாளைக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளதாக அதன் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டுக் கடிதங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 16 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினத்துடன் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் 1554 முறைப்பாடுகள்!
மத்திய வங்கி ஆளுநர் உறுதியுரை!
பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமில்லை - கட்சித் தலைவர்கள் முடிவு?
சீரற்ற காலநிலை:  8 பரீட்சைகள் பிற்போடப்பட்டது - பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர்!
ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!