தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டு!

Saturday, March 2nd, 2024

தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சில வர்த்த நிலையங்களில் ஒரு முட்டை 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரங்களுக்கு முன்னர் சந்தையில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: