தேங்காய் எண்ணெய் போத்தல்களில் முறையான தரத்தை நிரூபிக்கும் விளம்பரம்!

Sunday, March 10th, 2019

உற்பத்தி செய்யப்படும்  தேங்காய் எண்ணெய்  போத்தல்களில்  முறையான தரத்தை நிரூபிக்கும் ஒரு விளம்பரத்தினை இணைப்பதற்கு எதிர்வரும் தினத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொடர்பில்  இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் தேங்காய் எண்ணையினை பரிசோதனைக்கு உட்படுத்தி,  பின்னர் இவ்வாறு விளம்பரப்படுத்தலினை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் எச்.கே உதய ருபசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: