தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!

Friday, June 29th, 2018

தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நீண்டகால குறுகிய காலத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது.

தென்னை மரமொன்றிலிருந்து வருடமொன்றுக்குப் பெறப்படும் உற்பத்தியை 135 தேங்காய்களாக அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் ஒரு தென்னை மரத்திலிருந்து வருடாந்தம் 65 தேங்காய் பெற்றுக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: