தெற்காசியாவில் வாழ்க்கைத் தரத்தின் உயர் நகரமாக கொழும்பு தெரிவு!
Saturday, March 18th, 2017தெற்காசியாவில் வாழ்க்கைத் தரத்தில் உயர் நகரமாக கொழும்பு இடம்பிடித்துள்ளது இலண்டனில் இருந்து செயற்படும் மர்சர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி,
உலகின் 231 நாடுகளில் 132 ஆவது இடத்தை கொழும்பு பிடித்துள்ளது லண்டன் நிறுவனத்தால் 19ஆவது தடவையான இந்த அய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல், சமூக சூழல் மற்றும் பொருளாதார சூழல், சமூக மற்றும் கலாச்சார சூழல், மருத்துவ மற்றும் சுகாதார நிலையம், பாடசாலை மற்றும் கல்வி, அரசாங்க சேவை மற்றும் போக்குவரத்து நுகர்வோர் பொருட்கள் வீடமைப்பு மற்றும் இயற்கைச் சூழல் ஆகிய 10 விடயங்களை ஆய்வு செய்து இந்தத் தரவு தயாரிக்கப்பட்டுளளது. அதற்கமைய வாழ்க்கைத்தரம் அதிகமான நகரங்களுக்கு உலகின் சிறந்த நகரமாக ஒஸ்ரியாவின் வியன்னா நகரம் இடம்பிடித்துள்ளது.
Related posts:
சிங்கபூர் பயணமானார் பிரதமர்!
வரும் 16 ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை!
பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது தொடர்பில் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை!
|
|