தெற்காசியாவின் மற்றுமொரு அதிசயம் கொழும்பில்!

Tuesday, March 12th, 2019

175 மீற்றர் உயரம் மற்றும் 10 மீற்றர் அகலத்தைக் கொண்ட தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள குறித்த மேம்பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: