தென் மாகாண சபையில் குழப்பம்!

Tuesday, July 25th, 2017

தென் மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள், உண்டியலுடன் சபைக்கு வந்துள்ளதால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன