தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!
Wednesday, September 16th, 2020முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா ...
இந்திய மற்றும் பிரித்தானியக் கலவையுடன் வியட்நாமில் புதிய மாறுபாடு கண்டறிவு !
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!
|
|