தெங்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!

கடந்த ஆண்டு தெங்கு ஏற்றுமதியின் மூலம் 95 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கையின் தெங்குசார் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி நிலவுகிறது.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்கினால் அதிகரிப்பதே தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
"ரோன்"புகைப்படக்கருவியை பயன்படுத்துவது தொடர்பில் செயலமர்வு – அரசதகவல் திணைக்களம்!
2021 ஜனவரி 18 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டுக்கான O/Lட பரீட்சை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு - இராஜாங்க அமைச்சு!
|
|