துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு – இலங்கை துறைமுக அதிகாரசபை!

Thursday, May 13th, 2021

கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணியில் ஈடுபடுத்தி, இதுவரையிலும் துறைமுக செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts: