துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!

Saturday, June 11th, 2016

துருக்கி வெளியுறவு அமைச்சர் Mevlut Cavusoglu அடுத்த வாரத்தில் இலங்கைவருகிறார். இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும் முகமாகவே இந்த விஜயம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14ஆம் திகதியன்று இலங்கை வரும் அவர் 15ஆம் திகதியன்றும் இலங்கையில்தங்கியிருப்பார். அவர், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் சர்வதேசவர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்றும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: