துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, February 6th, 2023

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: