துயர் பகிர்கின்றோம்!

Sunday, December 1st, 2019

ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தோழர் லிங்கேஸ் காலமானார்.

உடல் நல குறைவு காரணமாக சிலகாலம் இருந்துவந்த நிலையில் அவர் இன்றைய தினம் காலமானார்.

அன்னாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related posts: