துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Thursday, September 8th, 2016

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் பிரதிவாதிகளான துமிந்த சில்வா மற்றும் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவினை  மேல் நீதிமன்ற நீதபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் வழங்கியுள்ளது.

Untitled-1 copy

Related posts: