துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, June 26th, 2018

துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் துப்பாக்கி அனுமதி பெற்றிருப்பவர்களுக்கு துப்பாக்கி தேவையா? ஏன்பது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றினை அமைக்கவுள்ளதாகவும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: