துணிந்து செயற்பட அதிகாரிகள் தயக்கம் – யாழ் மாவட்டச் செயலாளர் !

Tuesday, January 9th, 2018

அதிகாரிகளுக்கு ஒரு விடயத்தைச் செய்ய  வேண்டும் என விருப்பம் இருந்தாலும் துணிவு இருப்பதில்லை அவர்களின் இருக்கைகளை காப்பாற்றுவதற்காக துணிந்து செயற்படுவதில்லை. என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் வேததாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது – அதிகாரிகளுக்கு ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் துணிவு இருப்பதில்லை அவர்களின் இருக்கைகளை காப்பாற்றுவதற்காக துணிந்து செயற்படுவதில்லை.

எமது சழுகம் ஒருவர் உயர்ந்து செல்லும் போது அவர்கனை ஊக்கப்கடுத்துவதில்லை அதற்கு மாறாக அவர்களை தட்டி வீழ்த்தவே முயல்கின்றது இது மிகவும் வருந்தத் தக்க விடயமாகும். சேவையில் இருக்கும் போது பாராட்டுவதில்லை சேவையில் இருந்து விலகிய பின்னரே பாராட்டுவது வழக்கமாகிவிட்டது என்றார்.

Related posts: