திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்தவொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பந்து தாக்கியதால் மூளையில் ரத்த கசிவு: ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!
உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக சாதனை!
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது - மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!
|
|