திறந்த பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு !
Tuesday, May 30th, 2017திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பரீட்சைகள் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளர் நாயகம் ஹசும் தேவப்பிரிய தெரிவித்தார்.
Related posts:
பல்வகை பெருமளவு பூச்சிகளுடன் சிலோவாக்கிய நாட்டவர்கள் கைது!
சடலங்களுடன் திருமலை துறைமுகத்திற்கு வந்த GAS AEGEAN கப்பல்!
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு - கல்வி அமைச்சு அறிவிப...
|
|