திருத்தப்பட்ட ‘வற்’ சட்டமூலம் வரும் 26ஆம் திகதி சமர்ப்பிப்பு – நிதியமைச்சர்!

Thursday, October 20th, 2016

மீள் திருத்தம் செய்யப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வற் வரி சட்டமூலம், எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று(20) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Ravi-Karunanayaka

Related posts: