திருக்கார்த்திகை திருநாள் !
Thursday, November 18th, 2021இன்று திருக்கார்த்திகை திருநாளாகும். தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் கலந்தது இந்த திருக்கார்த்திகை.
சிவபெருமான், முருகன், விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகின்றது.
சிவபெருமான் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக எழுந்தருளிய தினமே திருக்கார்த்திகை நாள்.
திருக்கார்த்திகை அன்று ஈசன் தன் உடலில் பாதியை அம்பிகைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியருளினார்.
கார்த்திகை விழாவை குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
எனவே இந்த நன்நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபடப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறைச்சாலை வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி!
ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கையில் பெண்களுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது...
மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு - வடமராட்சியில் சம்பவம்!
|
|