திருகோணமலையில் நிலநடுக்கம் – புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிப்பு!
Sunday, November 12th, 2023திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் - எரிசக்தி அமைச்சு!
காவற்துறை அதிகாரிகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!
தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
|
|