திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!
Tuesday, May 25th, 2021திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து கடந்த 23ம் திகதி கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்..
இவ்வாறு கடலுக்குச் சென்றவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இரண்டு பேரும், 34 வயதான ஒருவரும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் - தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...
புதிய கல்விக் கொள்கை தயாரிப்பின்போது இலங்கைச் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை - கல்வி அமை...
இலங்கையில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – வயதுடைய பெண்ணொருவர் மரணம்!
|
|