திடீர் சுகயீனம்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வைத்தியசாலையில் அனுமதி!!
Tuesday, October 13th, 2020தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
87 வயதான அவர், திடீர் சுகயீனம் காரணமாக வெள்ளவத்தை தனியார் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே ஆனந்தசங்கரி வழமையான வைத்திய சிகிச்சைகளுக்காகவே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவரது உடல்சிலையில் பாதிப்புகள் இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் - மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு!
பாதுகாப்பு தரப்பினர் பீரங்கிகளை மட்டுமல்ல மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்கள் - நாட்டு மக்களை பாதுகாக்க...
நல்லிணக்கத்தை விரும்பாத தமிழ் கட்சிகள் - அளும் தரப்பின் ஆதரவுடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக...
|
|
யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் - யாழ்ப்பாணம்...
சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பா...
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக்குறைப்பு ...