திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம் – பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர’ அறிவிப்பு!
Thursday, December 22nd, 2022எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப்போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு அ...
அரச ஊடகங்களுக்குப் புதிய தலைவர்கள்!
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் - இந்திய நிதியமைச்சர் அறிவிப்...
|
|