திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை!

Friday, May 17th, 2019

எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாளை 18 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெசாக் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசதலைவர் மற்றும் தலைமை அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைவாக இந்தப் பொது விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: