தாய்லாந்து பிரதமர் நாளை இலங்கை விஜயம்

d13257f1ee044f0cb04a441aeeb40dc0_XL Wednesday, July 11th, 2018

தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை இலங்கை வரவுள்ள இவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பை அடுத்து வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கிடையில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


65000 பொருத்து வீட்டுத்திட்டம்:  முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன!
ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு  யாழ். போதனா வைத்தியசாலையில் 63 நோயாளர்களுக்குக் கண் சத்திர...
யாழ். குடாநாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினைப்  பெற்றுக்கொடுக்கும் வகையில...
மலேஷியா செல்கிறார் ஜனாதிபதி!
வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!