தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஜனாதிபதி!

Monday, December 24th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளுக்குப் பின்னர் தனது சொந்த செலவில் தனது குடும்பத்துடன் ஒரு வார காலத்திற்கு குறித்த சுற்றுப் பயணத்தில் ஈடுபடவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


தெல்லிப்பழையில்  இந்திய அரசின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்ட அலுமினியத்  தொழிற்சாலை!
முடிவு குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - மஹிந்த அமரவீர!
மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு தொழில்நுட்ப உதவி!
கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் பரபரப்பு!
மடுமாதா ஆலயத்துக்குள் விசேட பாதுகாப்பு !