தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளது – பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தாக்குதல்தாரிகளால் எதிர்வரும் நாட்களில், தாக்குதல் நடத்தப்படக்கூடுமென, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவகையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, பொலிஸ் தலைமையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.
Related posts:
இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன!
பிரசர் கருவிகள் பற்றாக்குறை: சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளர்கள் அவதி!
இணைய வசதிமூலம் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்
|
|