தவறுகள் இருக்குமாயின் அது தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கோரிக்கை!

Tuesday, December 28th, 2021

யாழ் மாநகர சபையின் முதல்வராக தான் இருந்த காலப்பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் பங்களிப்பில் ஊழியர்களது நலன்கருதி வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் தவறுகள் இருக்குமாயின் அது தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வும் இவ்வருடத்தின் இறுதி அமர்வும் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது –

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: