நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ்!

ambulance Thursday, October 12th, 2017

அடுத்த வருடம் முதல் நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் 88 அம்பியுலன்ஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 250 அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு !
நிலைமைகளை ஊடகங்கள் புரிந்தகொள்ள வேண்டும் - பிரதமர்!
அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு!
யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் - இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!